TMCA bid farewell to Indian Ambassador H.R. Ajai Malhotra

 

Tamilnadu Muslim Cultural Association officials visited the Indian Embassy on Thursday 28 – 04 – 2011 to bid farewell to the outgoing Ambassador H.E.Ajay Malhotra.

During the visit, the Ambassador praised TMCA for its continued social, welfare and cultural services. On behalf of TMCA, Avoor Basheer, President, thanked the Ambassador for his valued support and guidance in rendering its services and wished all success for his future endeavor.

Further, as a token of love and appreciation to the outgoing People Ambassador, a memento was presented to him. Ex. Presidents Almass Mustafa, M. A. J. Iqbal, Custodian Committee member Kambli Basheer, Religious & Exducation Secretary Muneer Ahmed, were present along with Current Executive Committee President Avoor Basheer, Vice President Hidayatulla, General Secretary Abdul Rahim, Deputy General Secretary Alwany Abdul Razack.

 

குவைத் இந்திய‌ தூதருக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி

குவைத் : குவைத் த‌மிழ்நாடு முஸ்லிம் க‌லாச்சார‌ப் பேர‌வையின் சார்பில் ப‌ணிநிறைவு பெற்று செல்லும் இந்தியா தூத‌ர் அஜ‌ய் ம‌ல்ஹோத்ராவுக்கு பிரிவு உப‌சார‌ நிக‌ழ்ச்சி 28.04.2011 வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இந்திய‌ தூத‌ர் அஜ‌ய் ம‌ல்ஹோத்ரா த‌மிழ்நாடு முஸ்லிம் க‌லாச்சார‌ப் பேர‌வை மேற்கொண்டு வ‌ரும் ச‌மூக‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளைப் பாராட்டினார். பேர‌வையின் த‌லைவ‌ர் ஆவூர் ப‌ஷீர் இந்திய‌ தூத‌ர‌க‌ம் பேர‌வைக்கு வ‌ழ‌ங்கி வ‌ரும் ஒத்துழைப்புக‌ளுக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார்.

அத‌னைத் தொட‌ர்ந்து நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வில் பேர‌வையின் த‌லைவ‌ர் ஆவூர் ப‌ஷீர், துணைத்த‌லைவ‌ர் ஹிதாய‌த்துல்லா, பொதுச்செய‌லாள‌ர் அப்துல் ர‌ஹீம், துணைப் பொதுச்செய‌லாள‌ர் அல்வானி அப்துல் ர‌சாக், முன்னாள் த‌லைவ‌ர்க‌ள் அல்மாஸ் முஸ்த‌பா, எம்.ஏ.ஜே. இக்பால், நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர் க‌ம்ப‌ளி ப‌ஷீர், மார்க்க‌ ம‌ற்றும் க‌ல்வித்துறை செய‌லாள‌ர் முனீர் அஹம‌து உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.--